துபாய் போலீசாரின் 60-வது வருட கொண்டாட்ட நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைப்பெற்று.! (PHOTOS)


 துபாய் போலீசாரின் 60-வது வருட கொண்டாட்ட நிகழ்ச்சி சதுபாய் BurjKhalifa மற்றும் DubaiMall Square சதுக்கத்தில் H.E மேஜர் ஜெனரல் காமிஸ் அல் Muzainah, மற்றும் Dubai போலீஸ் மூத்த அதிகாரிகள்
தலைமையில் நடைபெற்றது.

அப்போது BurjKhalifa கட்டிடம் லேசர் விளக்குகளால் துபாய் போலீசாரின் 60-வது வருட கொண்டாட்ட Banner ஒளிர்ந்த அழகிய காட்சி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.