தாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் பணியிலிருந்து டிஸ்மிஸ். ராணுவத்திலும் காவி வெறி!தாடியை நீக்க மறுத்த முஸ்லிம் இராணுவ வீரர் 14 நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டும் நீக்க மறுத்ததால் பணியிலிருந்து டிஸ்மிஸ்.

சீக்கியர்களுக்கு மட்டுமே தாடி வைக்க அனுமதி, மற்றவர்கள் வளர்த்தால் ராணுவத்தின் கட்டுப்பாடு குலைந்து விடும். இந்திய இராணுவத் தலைமை விளக்கம்.

பாதிக்கப் பட்ட இராணுவ வீரர் மக்தூம் உசேன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டதால் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளார்.


சும்மா இருந்தாலும் தேச விரோத குற்றச் சாட்டு, இராணவத்துல சேர்ந்தாலும் அற்ப காரணங்களுக்காக டிஸ்மிஸ். மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்பு சாசன சட்ட விதிகளை அப்பட்டமாக மீறும் இந்திய இராணுத்துக்கு உச்ச நீதிமன்றமாவது கடிவாளம் போடுமா ?

அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட உலகத்தின் பல்வேறு நாடுகளின் இராணவங்களில் முஸ்லிம்கள் தாடி வைக்க அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது. மதச்சார்பற்ற ? தேசத்தின் நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

Thanks To: The Hind

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.