அமெரிக்காவில் நிலவும் நிற வெறிக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இருவர்மால்கம் X மற்றொருவர் குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி (இருவரும் நம்மை விட்டு சென்றுவிட்டனர் மரணத்தை ஏற்றுகொண்டனர்)

சிறை சென்ற மால்கம் Xக்கு சிறையில் இஸ்லாத்தை கற்கும் வாய்ப்பு கிடைத்தது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் அமெரிக்காவிக்கு ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர்.


அமெரிக்காவில் நிலவும் நிறவெறியை ஒழிக்க இஸ்லாத்தினால் மட்டுமே முடியும் என்று பிரகடப்படுத்தி இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டவர் குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி

மால்கம் X முஹம்மது அலி போன்றவர்கள் அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் மார்க்கத்தை அணைத்திட அமெரிக்க மேலாதிக்கம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனால் அமெரிக்க மேலாதிக்கதினால் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்க முடியவில்லை – மால்கம் X அவர் ஷஹீத்தாக்கபட்டாலும் இன்னும் சுத்தமான விடுதலையையும் சுதந்திரத்தையும் சுவாசிக்க துடிக்கும் உள்ளங்களில் வாழ்கிறார்.


 

Thanks To:  Editör Alaudeen

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.