மரண அறிவிப்பு பேட்டை "சுபைதா அம்மாள் "



முத்துப்பேட்டை - பேட்டை முகைதீன் பள்ளிதெரு,
மர்ஹூம் முகைதீன் மரைக்காயர் அவர்களுடைய மகளும்.
மர்ஹூம் கு.மு.முகம்மது இபுராம்ஷா அவர்களுடைய மனைவியும்.
S.M. முகம்மது அலியார்,
S.M. முகம்மது அபூபக்கர்,
S.M. சாகுல் ஹமீது , இவர்களுடைய சகோதரியும்.
மர்ஹூம், M.M.கமால்முகைதீன்,
M.H.முகம்மது பாரூக்,
பஷீர் அகம்மது , இவர்களுடைய. மாமியாரும்.
M. நெய்னா முகம்மது ,
மர்ஹூ்ம், M.முகம்மது அலி,
M. ஷேக் முகைதீன், இவர்களுடைய தாயாருமாகிய,
" சுபைதா அம்மாள் ", அவர்கள் இன்று பகல்  2-30 மணிக்கு பேட்டையில் மௌத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று  7-00 மணிக்கு அரபு சாஹிப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அறிவிப்பு :
குஞ்சப்பா M.நெய்னா முகம்மது.
Cell. : 97 88 05 09 58 .
தகவல் :
KSH. சுல்தான் இபுராஹீம்,
"சுனா இனா ", முத்துப்பேட்டை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.