பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை. அதிரை சுற்று வட்டார பகுதியில் பைக் பஞ்சரானால் கவலைவேண்டாம்...இப்படியும் சில மனிதா்கள். இவா் பெயா் குமாா் மிக சிறந்த உழைப்பாளி பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் எந்த இடமானாலும் எந்த நேரமானாலும் அவருடைய மொபைல் எண்ணுக்கு தொடா்பு கொண்டால் சற்றும் முகம் சுழிக்காமல் ஐந்து நிமிடத்தில் வந்து பஞ்சா் ஒட்டிகொடுக்கும் மனம் படைத்தவா் இதற்கு அவா் வாங்கும் தொகை எண்பது ரூபாய் மட்டுமே .

நாம் நேரடியாக பஞ்சா் கடைக்கு சென்றால் அதற்கு அவா்கள் எடுத்துக்கொல்லும் நேரமும் கண்டிஷன்களும் மிகுந்த வறுத்தத்தை ஏற்படுத்தும் அதற்கு வாங்கும் தொகை ரூ .நூறு ரூபாய் ஆனால் குமாா் நாம் இருக்கும் இடத்திற்கே நேரடியாக வந்து பஞ்சா்க்கு வாங்கும் தொகை மிகவும் குறைவு இவருடைய சேவையை பயன்படுத்துவதோடு பாராட்டவும் செய்யலாம்

 

.

இவருடைய தொலைபேசி எண்: 9788191203

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.