விபத்தில் காலமான மாணவர் ஜீனைத் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராத் போட்டியில் முதல்பரிசை பெற்றவர்விபத்தில் காலமான பள்ளி மாணவர் ஜீனைத் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராத் போட்டியில்  முதல் பரிசை பெற்றவர்
விபத்தில் காலமான பள்ளி மாணவர் ஜீனைத் கல்வியில் சிறந்து விளங்கியதோடு மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராத் போட்டியில்  முதல் பரிசை பெற்றவர்

பைக் விபத்தில் காலமான அப்துல் ரஹ்மான் ஜீனைத் கண்ணாடி வாப்பா பள்ளியின் 8 வகுப்பு மாணவராவார் இவர் கல்வியில் சிறந்து விளங்கியதோடு மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராத் போட்டி முதல் பரிசை பெற்றவர் இவரின் மறைவிற்கு பள்ளியின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது

கண்ணாடி வாப்பா பள்ளியின் அறக்கட்டளை நிர்வாகி பிரான்சிஸ் ஜோசப் வெளியிட்டுள்ள செய்தியில்

விபத்தில் காலமான மாணவர் ஜீனைதுக்கும் மற்றவர்களூக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் . மாணவர் ஜீனைத் பள்ளியில் கல்வியில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். அவரின் குடும்பத்தினருக்கு இறைவன் அமைதியை நிம்மதியையும் தர பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.