இஸ்லாம் நமக்கிட்ட கட்டளைகளில் சில...என்னை நானே கேவலபடுத்தி கொள்ளவும் கூடாது ,பிறரையும் நான் கேவலபடுத்த கூடாது ,

நானும் ஏமாறக்கூடாது , நான் பிறரையும் ஏமாற்றக்கூடாது ,

என்னை நானே உயர்த்தி கொள்ளவும் கூடாது , பிறரை நான் தாழ்த்தவும் கூடாது ,


நான் தப்பித்து கொள்ள பிறர் மீது பழி போடக்கூடாது ,

நானும் முகமன் கூறவேண்டும் ,பிறர் கூறும் முகமனுக்கு முறையாக பதில் கூற வேண்டும் ,

நான் எதை எல்லாம் விரும்புகின்றேனோ அதையே பிறர் கேட்கும் போது வழங்க வேண்டும் ,

தீய காரியங்களை நானும் செய்யக்கூடாது,
,பிறர் செய்யும் போது துனையும் போகக்கூடாது,

எனது உரிமைகளை மீட்க்க நான் போராட வேண்டும் அதே போல அடுத்தவரின் உரிமைகளுக்காவும் போராட வேண்டும் ,

எனது நலன்களை போலவே பிறரின் நலன்கள் என்பதை நான் உணர்ந்து நடக்க வேண்டும் ,

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.