கத்தார் எயர்வேய்ஸ்வுடன் கைகோர்க்கும் ஸ்ரீ லங்கான் எயர்லைன்ஸ்...!கத்தார் எயார்வேஸ் விமான சேவை நிறுவனத்துடன் கோட் ஷேயர் அடிப்படையில் வர்த்தக உடன்படிக்கையில் கை கோர்க்கிறது
ஸ்ரீலங்கன் விமான சேவை.இதனடிப்படையில் இரு விமான சேவைகளின் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு
நாடுகளுக்கிடையிலான பயண வாய்ப்புகள்உருவாகும் என்பகு குறிப்பிடத்தக்கது.கத்தார் எயார்வேஸ் பயணிகள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் சேவை இடங்களான
மாலைதீவு போன்ற நாடுகளுக்கு இவ்வுடன் படிக்கை மூலம் பயணிப்பதற்கான வாய்ப்பு உருவாகும் அதேவேளை கத்தார் எயார்வேஸ் பயணிக்கும் பல ஐரோப்பிய மற்றும்

அமெரிக்க விமான நிலையங்களுக்கான பயணம் ஸ்ரீலங்கன் விமான சேவை வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக்கப்படும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.