குத்து சண்டை வீரர் முஹம்மது அலி தனது மகள்களுக்கு செய்த அழகிய அறிவுரை:மறைந்த குத்து சண்டை வீரர் முஹம்மது அலி ஆடை குறித்து தனது மகள்களுக்கு செய்த அழகிய அறிவுரை:
ஒரு முறை தந்தை முஹம்மது அலி அவர்களை பார்க்க வீட்டிற்கு கண்ணியமற்ற ஆடைகளுடன் வந்திருந்தோம்.
காப்பாளர்களுடன் வீட்டிற்குள் வந்தோம். தந்தையோ வழக்கம்போல கதவிற்கு பின்னால் ஒளிந்திருந்தார், பயமுறுத்துவதற்காக காத்திருந்தார். பார்த்தும் முத்தமிட்டார் ஆர தழுவினார்.
பிறகு அவர் ,அவரது மடியில் உட்கார வைத்து என்னிடம் கூறிய விசயங்களை என்னால் மறக்கவே முடியாது. என்னிடம் கூறினார், ஹானா, கடவுள் படைத்ததில் எதுவெல்லாம் மிகுந்த மதிப்புமிக்க பொருட்களோ அதை எல்லாம் பாதுகாத்து வைத்தார்; அதை அடைவதை கடினமாக்கி வைத்தார்;
வைரங்கள் எங்கே இருக்கும் ...பூமிக்கடியில் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டு இருக்கும்.
முத்துக்கள் எங்கே இருக்கும் ..
பெருங்கடலில் ஆழத்தில் அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.
தங்கம் எங்கு இருக்கும் ..
சுரங்கத்தில் பல்வேறுபட்ட கற்கலோடு கலந்திருக்கும்;
கடுமையான முயற்சியில் தான் தங்கம் கிடைக்கும்.
என்னை பார்த்து சொன்னார்கள், "உனது உடம்பு புனிதமானது; வைரம், முத்துகளை விட நீ விலையுயர்ந்தவள்;நீயும் (கண்ணியமான ஆடையினால்) பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.