புனித ரவ்ளாவின் கதவில் வைக்கப்பட்டிருந்த குர்ஆனின் வசனம் மாற்றப்பட்டது!(படங்கள் இணைப்பு)பாக்கிஸ்தானைச் சேர்ந்த கையெழுத்துக் கலை நிபுணர் ஷபீக்குஜ் ஜமான் எழுதிய

اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰى‌ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ

நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அத்தகையவர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு

(அல்குர்ஆன் : 49:3)
என்ற வசனப் பலகை வைக்கப்பட்டது

இறைவசன பலகை மாற்றப்பட்டது.மஸ்ஜின்னபவியில் ரவ்லாவில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லும் இடத்தில் "மூஃமின்களே! உங்களுடைய சப்தத்தை நபியுடைய சப்தத்திற்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரிடம் இரைந்து பேசுவது போல் அவர்களிடம் இரைந்து பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உங்களின் நற்செயல்கள் அழிந்து விடும்.நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் சமூகத்தில் தம் குரலை தாழ்த்திக்கொள்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களை பயபக்திக்காக சோதித்தானே அத்தகையோராவார்கள். அவர்களுக்கு பாவமன்னிப்பும் மகத்தான நற்கூலியுமுண்டு (திருக்குர்ஆன் 49 /2,3) என்ற பொருளுடைய வசனங்கள் அடங்கிய பலகைகள் தற்போது புதிய பொலிவுடன் எழுதப்பட்ட பலகை மாற்றப்பட்டன.

 

Rawla 02 Rawla  01 Rawla 03 Rawla 04
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.