முத்துப்பேட்டையில் பரபரப்பு சுகாதார சீர்க்கேட்டால் உற்பத்தியாகி சுற்றித்திரியும்விதவிதமான கொசுக்கள்....முத்துப்பேட்டையில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்க்கேட்டால் உற்பத்தியாகி சுற்றித்திரியும் விதவிதமான கொசுக்கள்....


முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகத்தால் சமீபக்காலமாக குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. கழிவுப் பொருட்கள் பல இடங்களில் கிடந்து அசுத்தமான காட்சி அளிக்கிறது. மேலும் சாக்கடை கால்வாய்களையும் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முத்துப்பேட்டை முழுவதும் விதவிதமான கொசுக்கள் உற்பத்தியாகி இரவு பகல் பாராமல் பொதுமக்களை கடித்து துன்புறுத்தி வருகிறது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.