கத்தார் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்புஇந்தியா‌ தொழில் வாய்ப்புகள் நிறைந்த நாடு என கத்தார் தொழில் அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்து கொண்டு கத்தார் சென்றுள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று தொழில் அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி இந்தியா‌ தொழில் வாய்ப்புகள் நிறைந்த நாடு எனவும், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தொழில் அதிபர்களுக்கு அழைத்து விடுத்தார். கத்தார் பயணத்தை முடித்து கொண்டு மோடி சுவிட்சர்லாந்து செல்கிறார்.

சுவிட்சர்லாந்து அரசுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் மோடி நாளை அமெரிக்கா செல்கிறார். வரும் செவ்வாய்கிழமை அதிபர் ஒபாமாவை சந்தித்து உரையாற்றுகிறார். இதனை அடுத்து மெக்சிகோ செல்லும் மோடிவரும் 9ஆம் தேதி இந்தியா திரும்புகிறார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.