அதிரை தக்வா பள்ளி அருகே போலீஸ் சோதனை!அதிரையை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் போட்டி போடுவதும், சாலை விதிமுறைகளை மீறும் விதத்திலும் அட்டூழியம் செய்வதாகவும் கூறப்படுகிறது.

மோட்டார் சைய்கிளில் வேகமாக வந்தவர்களை பிடிக்கும் முயற்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை  வழியாக அதிவேகமாக வந்த நபர்கள் பின் தொடர்ந்து வந்த போலிசாரிடம் மோட்டார் சைய்க்கிலில் வந்த நபர்கள் தப்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3:15 மணி அளவில் தக்வா பள்ளி அருகே வாகனத்தில் சென்ற பொதுமக்களிடம் வாகனம் மற்றும் வாகன உரிமத்தை கைப்பற்றிய காவல் நிலையத்திற்கு சென்று பெற்று கொள்ளுமாறு ASP கூறியுள்ளார்,இது மட்டுமின்றி வாகன உரிமம் மற்றும் வாகன காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிட்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.