இந்திய பொருளாதரத்தை முதன்மை நிலைக்கு கொண்டு வந்த ஔரங்கசீப்..1600களில் மொகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்து நாட்டின் மொத்தச் செல்வத்தைவிட இந்தியாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருந்துள்ளது.ஆனாலும் இந்த காலகட்டத்தில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா இருந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஐரோப்பா இருந்துள்ளது.

கி.பி.1700-ல் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலம், அவர் தெற்காசியாவின் பெரும்பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்  அதனால், அவரது ஆட்சிக்காலத்தில் மீண்டும் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது. (24.4 சதவீதம்). ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு 1750-ல் சீனா மீண்டும் இந்தியாவை முந்தியது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியாவும், பிரான்சும் இருந்தன.


(ஆதாரம்: “உலகப் பொருளாதாரம் – ஒரு ஆயிரமாண்டு தொலைநோக்கு” “வரலாற்றுரீதியான புள்ளிவிபரங்கள்’ -The World Economy. A Millennial Perspective (Vol. 1). Historical Statistics (Vol. 2))

இவரை போன்ற நேர்மையான ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்ட போது தான் இந்தியாவில் உண்மையான அச்சே தீன் இருந்தது. இந்தியாவின் பொருளாதாரமும் கொடி கட்டி பறந்தது.. ஆனால் இன்று நாட்டை அந்நியர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் இவர்கள் வைக்கும் பெயர் அச்சே தீனாம்..


 

Thanks To: NSA Kadhir
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.