குவைத்தில் வசிக்கும் சகோதரர்களுக்கு எச்சரிக்கை!குவைத்தின் பிரபலமான தொலை தொடர்பு துறையின் பெயரை சொல்லி சில விஷமிகள் பலரை அழைத்து ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர்.
இவை அனைத்தும் போலி அழைப்புகள்
அப்படி அழைப்பு வந்தால் அந்த எண்ணுடன்
சேர்த்து புகார் செய்யுங்கள்.
தங்களுடைய Atm password, Atm card number
Civil id number போன்றவற்றை இப்படி அழைப்பு வந்தது யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம். உங்கள் வங்கி கணக்கில்
உள்ள அனைத்து பணமும் பறிபோகும்.
பரிசு விழுந்துள்ளது என்றும் சிலர் அழைத்து ஏமாற்றுகிறார்கள். அதற்கு
நீங்கள் முதலில் சிறு தொகை செலுத்த வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பியும் யாரும் பணம் செலுத்த வேண்டும்.
எச்சரிக்கை!! எச்சரிக்கை!! எச்சரிக்கை !!

Kuwait Tel
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.