மரண அறிவிப்பு: அதிரை "ஹாஜிமா மக்புபா"அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி அல்லாபிச்சை அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.மு ஜபருல்லா அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.கி.அ முகைதீன் சாஹிப், மர்ஹூம் மு.கி.அ அபூபக்கர், மு.கி.அ அஹமது அலி ஆகியோரின் சகோதரியும், ஜாஹிர் உசேன், இஸ்மத் ஆகியோரின் தாயாரும்,  மர்ஹூம் நெ.மு.க  சரபுல் மக்காம் அவர்களின் மாமியாருமான ஹாஜிமா மக்புபா அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10.30 மணிக்கு தராவிஹ் தொழுகைக்கு பின்னர்  மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.