முத்துப்பேட்டை உப்பூர் ECR ரோட்டில் விபத்து ஒருவர் பலி (படங்கள் இணைப்பு)இன்று மதிய உப்பூர், புது ரோடு ( முத்துப்பேட்டை) ECR. சாலையில் மீன் வேனும் இருசக்கர வாகனமும் மோதி இருசக்கர வண்டியில் வந்தவர் சம்பவம் நடந்த இடத்திலேயே,

உப்பூர் புது ரோடு , வாலிபர் மரணம் அடைந்தார் .

அவரது உடல் திருத்துறைபூண்டி அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

Uppoor 02 Uppor 01

 

" சுனா இனா ", முத்துப்பேட்டை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.