குவைத் வாழ் சகோதரர்களுக்கு ஓர் நற்ச்செய்தி Kuwait Airways யில் வரும் செப்டம்பர் 31 - வரை லக்கேஜ் 53 கிலோ எடுத்து செல்லலாம்!குவைத் வாழ் நண்பர்களுக்கு ஓர் நற்ச்செய்தி  Kuwait Airways யில் வரும் செப்டம்பர் 31-வரை லக்கேஜ் 53 கிலோ எடுத்து செல்லலாம்:

குவைத்தில் இருந்து தாயகம் செல்லும் நபர்கள் Kuwait Airways-யில் வரும் செப்டம்பர் 31-வரை லக்கேஜ் 53 கிலோ எடுத்து செல்லலாம் இது உறுதி பட்ட தகவல்.

இதன்படி 23 கிலோ எடையுள்ள இரண்டு Box ( கண்டிப்பாக ஒரு Box 23 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) என 46 கிலோ மற்றும் கை Bag-யில் 7 கிலோ என 53 கிலோ தாராளமாக எடுத்து செல்லலாம்.

இது உறுதி படுத்தப்பட்ட தகவல். நேற்று எங்களுடைய நண்பருக்கு தாயகம் செல்ல Tickets- முன்பதிவு செய்தோம் அதுதான்

இதை உங்களுக்கு பகிர்வு செய்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.