RSS இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் : நிதிஷ் குமார்



RSS இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரபரப்பு பேச்சு.....!!

RSS இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.

அண்மையில் பாஜகவை சேர்ந்தவர்களும், பாஜகவின் தாய் கழகமான RSS ஐ சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற நச்சு கருத்தை கூறி வருகின்றனர்.


இந்துத்துவ மதவெறி கூட்டங்களுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் RSS இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குபெறாமல் ஓடி ஒளிந்தவர்கள் தேசப்பற்றை பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்று சரளமாக விளாசி தள்ளியுள்ளார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.