மரண அறிவிப்பு - S.M.D.ஆசியா அம்மள்



முத்துப்பேட்டை OPM தெரு,
மர்ஹூம். அகமது தம்பி , அவர்களுடைய மகளும்.
மர்ஹூம். S.M.தாவுது ஹமீது , அவர்களுடைய. மனைவியும்
ஜெய்னுல் ஆப்தீன்,ஷேக் முகைதீன் ஆகியோருடைய மாமியாரும்
மர்ஹூம். S.M.D.ரபீக், S.M.D.அகமத கபீர் , ஆகியோருடையதாயாரும்
ஹாஜி. S.M யாகூப் அவர்களுடைய. அண்ணன் மனைவியும்

S.M. அப்துல் ரஹ்மான். பிரதரஸ் S.M. சேக் தாவூது.பிரதரஸ் ஆகியோருடைய பெரிய தாயாரும்.
N.S.காஜா கமால் சகோதரர்களுடைய மாமியும்
ஆசாத் நகர் K.S. நெய்னா முகம்மது
தெற்கு தெரு அப்துல் ரஹ்மான். ஆகியோருடைய சம்மந்தியுமான
”S.M.D.ஆசியா அம்மள்” அவர்கள் இரவு 1.30 மணியளவில்
மௌத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று முகைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அறிவிப்பவர்கள்;
A.ஜெய்னுல் ஆப்தீன்,
M.ஷேக் முகைதீன்
S.M.D.அகமத கபீர் (Cell: 96 98 157329)
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.