குவைத்தில் முத்துப்பேட்டை முஸ்லிம் அமைப்பு & TVS குருப்ஸ்இணைந்து நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)குவைத்தில் 17/06/2016 அன்று முத்துப்பேட்டை முஸ்லிம் அமைப்பு மற்றும் TVS ஹைதர் குருப்ஸ் இணைந்து Indian Front Liners Kuwait ஒருங்கிணைப்புடன் நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்வு சிறப்பாக குவைத் டீச்சர் சொசைட்டி, தஸ்மா வில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மேதகு இந்திய தூதர் சுனில் ஜெயன், சிறப்பு பேச்சளராக சகோதரர் கோவை அயூப், முத்துப்பேட்டை அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், TVS குருப்ஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள், மற்ற அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், ஜமாத்தார்கள் நண்பர்கள், மாற்று மத சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

 

 

[gallery columns="1" size="large" ids="38432,38431,38430,38429,38428,38427,38426"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.