மரண அறிவிப்பு " U. சர்புதீன் "



முத்துப்பேட்டை , மரைக்கயார் தெரு ,
மர்ஹூம் , அ.செ.உதுமான் மரைக்காயர் அவர்களுடைய மகனும்.
ஆசாத் நகர், மர்ஹூம் , M.சாகுல் ஹமீது அவர்களுடைய. மருமகனும்.
U. ஷேக் பரீது மீயர் அவர்களுடைய தம்பியும்.
M.A.M.ஹனிபா சகோதர்களுடை, சகோதரும்.
M.நவாப் அலிக்கான், Cell :97 90 21 20 50 .
டாக்டர் M. மீரா லெப்பை மீயர்,
M.ஷேக் தாவூது, இவர்களுடைய. சம்மந்தியும்.
S. தாவுதலி,
S. தமீம் அன்சாரி,
S. மாலீக், இவர்களுடைய.
தகப்பனாருமாகிய, " U. சர்புதீன் ", அவர்கள்,
இன்று காலை 9-00 க்கு
தெற்கு தெரு , தீன் முகம்மது காலணியில்,
மௌத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா .இன்று மாலை 4-30 மணிக்கு அரபு சாகிப் பள்ளி மையவாடியில் நல்லடகம்.செய்யப்படும்.   

அறிவிப்பு :
U.ஷேக் பரீது மீயர்.

 

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.

 

தகவல் :
" சுனா இனா ", முத்துப்பேட்டை,
KSH.சுல்தான் இபுராஹீம்.

 

 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.