11 வயது அமேரிக்கச் சிறுவன், சவூதி அரேபியாவில் குர்ஆனை மனனமிட்டார்!பதினொரு வயதையுடைய அமேரிக்க சிறுவன் முஹம்மத் அப்துர் ரஹ்மான் முஹம்மத் மழ்ஹர் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள நபித்தோழர் முஆத் பின் ஜபல் ரழியல்லாஹு அன்ஹு ஒன்றியத்தின் மூலம் அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்ததையிட்டு அங்குள்ள நலன்புரி சங்கமொன்று அவருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.

அல்ஹம்துலில்லாஹ். யா அல்லாஹ் உனது கலாமை உள்ளத்தில் சுமக்கின்றவர்களை இம்மையிலும் மறுமையிலும் கண்ணியப்படுத்துவாயாக.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.