முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி 13 மாடுகள் பலிதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே   கோட்டூர் நெம்மேலி கிராமத்தில் உள்ள வயல்களில் நெம்மேலி, சேந்தமங்கலத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான மாடுகள் நேற்றுமுன்தினம் மாலையில் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அப்போது ஒரு மின்கம்பத்தில் இருந்து ஒரு மின் கம்பி அறுந்து தொங்கியது. அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் தொங்கிக் கொண்டிருந்த மின் கம்பியில் உரசியபடி சென்றன. இதில் மின்சாரம் தாக்கி 13 மாடுகள் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து பலியானது

Thanks To: Daily Thanthi
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.