தமிழக உலமாக்கள் மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்கு புனிதப் பயணம் செய்வதற்காக நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். தமிழ்நாடு வக்பு வாரியம் மற்றும் தமிழ்நாடு ஹஜ் குழு ஆகியவற்றிற்கான வருடாந்திர நிர்வாக மானியம் போன்ற இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக இந்த அரசால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.

மேலும் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு, உலமாக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

Thanks To: Malaimalar

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.