மோடியின் ₹.45,000 கோடி ஊழல் !!!இந்திய தலைமைக்கணக்காளர் (CAG) மோடியின் ஆட்சியில் ₹.45,000 கோடி ஊழலை அம்பலப்படுத்தி அறிவிக்கை வெளியிட்ட அடுத்த சில நொடிகளில்....

திசைதிருப்பும் வகையில் ஜாகிர் நாயக் பிரச்சனையை கையில் எடுத்த கேடி அரசு!

ஊழல் விசயத்தை மறைக்கும் பேடி அரசே உன் ஊழலை அம்பலப்படுத்துவோம் மக்கள் மத்தியில்...!

ஜாகிர் நாயக் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றால், கற்பிணி பெண் என்றும் பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல் கற்பழித்து கொன்ற காவி தீவிரவாதிகளுக்கு தலைவனாய் நின்ற மோடி யார்?

2000 மக்களை கொன்ற தீவிரவாதி யார்?

பேடி அரசே நிறுத்திக்கொள்.... இல்லையென்றால் வண்டவாலம் அனைத்தும் தண்டவாளம் ஏறும்...!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.