தீண்டாமையை ஒழித்து பேரெழுச்சி - 6 பேர் இஸ்லாத்தை தழுவினர்.! படங்கள் இணைப்புநாகை (தெற்கு) மாவட்டம்
வேதாரன்யம் அருகில் பழங்கள்ளி மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் தீண்டாமையின் காரணமாக இஸ்லாத்தை தழுவ போவதாக இருதினங்களுக்கு முன் அறிவிப்பு செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களிடம்  பழங்கள்ளி மேடுகிராம மக்கள்  இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அவர்களின் கேள்விக்கு பக்கீர் முஹம்மது அல்தாஃபி பதிலளித்தார்.
அவர்களில் 6 பேர் சமத்துவ மார்க்கமான இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

அனைவருக்கும் TNTJ மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி உணவு பரிமாறினார்.
தீண்டாமையை ஒழிக்க ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் ஒழியாத தீண்டாமை, இஸ்லாமிய மார்க்கம் ஒரே நொடியில் ஒழித்து விட்டது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.