இரயில் பெட்டி எண்கள் பத்தி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்களேன்..இரயில் பெட்டிகளில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். அது எதைக் குறிக்கிறது என தெரியுமா?

முதல் இரண்டு எண்கள் அந்த கோச் எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதாகும்.

கீழிருக்கும் வண்டி1998.
மீதியுள்ள எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த கோச்களில் இருந்து இந்த கோச்சின் வரிசை எண் ஆகும்.

உதாரணமாக படத்தில் காண்பிக்கும் 337என்பது அந்தவருடத்தில் தயாரிக்கப்பட்ட அந்த கோச்சின் எண்ணாகும்.
1998 ல் தயாரிக்கப்பட்ட337 வது பெட்டியாகும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.