முத்துப்பேட்டை அருகே பாரத ஸ்டேட் பாங்கு ஏ.டி.எம் திறப்புதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செம்படவன் காடு பகுதியில் பாரத ஸ்டேட் பாங்கு ஏ.டி.எம் திறப்பு விழா நேற்று காலை நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கி மேலாளர் மனோகரன் தலைமை வகித்தார். துணை மேலாளர் ஆனந்தி வரவேற்று பேசினார.; ஏ.டி.எம் இயந்திரத்தை முன்னால் ஒன்றியக்குழு தலைவர் கல்யாணசுந்தரம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னால் தலைவர் பன்னீர்செல்வம், கீழக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தீபம் மணிக்கண்டன், கிராம கமிட்டியை சேர்ந்த குணசேகரன், கீழக்காடு கூட்டுறவு வங்கி தலைவர் நாராயணசாமி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், வங்கி பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.