மனிதாபிமானமற்ற மதுரை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் அதிகாரிகள்துபாயில் இருந்து அல்லல் பட்டு துன்ப பட்டு துயரபட்டு நல்ல கம்பேனி டிவி கூட வாங்க பணம் இல்லாமல் வெறும் கையோடு வரக்கூடாது என்று சைனா டிவி நம்ம ஊரு மதிப்புக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள டிவி ஒன்று வாங்கி வந்தார் திருச்சியை சேர்ந்த நம் சகோதரர்...

நம் மதுரை ஏர்போர்ட் பணம் திண்ணி பிச்சைக்கார அதிகாரி ரூபாய் 7000 ஆயிரம் கேட்க...

அவரோ அழுது புலம்பி கெஞ்சி கதறி காலில் விழாத குறையாக ரூபாய் 2000 அல்லது 3000 வரை தருவதாக போரடிப் பார்த்தார்...

வெளிநாட்டில் நம் துயரை அறியாத பிச்சைக்கார அதிகாரி ரூபாய் 7000 கொடு இல்லை என்றால் விட்டு விட்டு ஓடு என்று கூறியுள்ளான்...

சகோதரரோ பணம் இல்லாமல் உனக்கு இந்த டிவியை தந்துவிட்டு போவதற்கு இங்கேயே
உடைத்துவிட்டு போகிறேன் என்று உடைத்து எரிந்துவிட்டு வந்து விட்டார்...
இதை நாம் சும்மா விடுவதா...

அயல்நாட்டில் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள்...

நம் நாட்டில் நம் பணத்தை சுரண்டுகிறார்கள்...

இதே போல் இனியும் நடக்காமல் இருக்க பகிருங்கள் நண்பர்களே...

தகவல் மதுரை மைந்தன் ஷரீப்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.