மௌத்து அறிவிப்பு திருச்சி யூ. சையத் காசீம் ரஸ்வி



மறுமலர்ச்சி ஆசிரியரும்,
திருச்சி மர்ஹூம் A.M. யூசுப் சாகிப் அவர்களுடைய மூத்த மகனும்,
முத்துப்பேட்டை அல்ஹாஜ் நேனா.முனா. முஹைதீன் அப்துல் காதர் அவர்களுடைய மருமனும்,
N.M. முஹம்மது முஹைதீன்,
N.M. ராஜ் முஹம்மது ,
N.M. அப்துல் ரஹ்மான் Ex., M.P,
Cell : 94 42 17 86 55 .
N.M.நெய்னா முஹம்மது,
Cell : 95 00 67 07 91.
N.M.சிராஜ்தீன்,
Cell : 98 94 31 49 32 .
இவர்களுடைய மச்சானுமாகிய
"யூ. சையத் காசீம் ரஸ்வி" அவர்கள் நேற்றிரவு 12-30 மணியளவில்
திருச்சி புத்தூர் 4ரோடு, பாத்திமா தெருவில்.
மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்..

அன்னாரின் ஜனாசா .அடக்கம்

ஜனாஸா, திருச்சி - தென்னூர், சென்ட்ரல் பஜார்பள்ளி மையவாடியில், நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பு :
அல்ஹாஜ், N.M. முஹைதீன் அப்துல் காதர்.

 எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.