காஷ்மீர் பிரச்சினைக்காக 'மஜக'வும் களம் இறங்குகிறது..! 'ரயில் மறியல்' போராட்டம் அறிவிப்பு !காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டித்து மஜக சார்பில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, திருவாரூர் , கடலூர், திண்டுக்கல், ஈரோடு, வேலூர் ஆகிய பத்து மைய்யங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் .

வருகின்ற ஜூலை 22 வெள்ளி, ஜூலை 23 சனி, ஜூலை 24 ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில், தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும்.

ஜனநாயக வழியில் நடைபெறும் இப்போராட்டத்தில். பொது மக்களுடன் சமூகநீதி போராளிகளும், மனித உரிமை ஆர்வளர்களும் பங்கேற்பர்

இவண்:
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
18/07/2016
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.