ஹிஜாப் அழகை மறைப்பதற்கே, அறிவை மறைப்பதற்கல்ல!ஹிஜாப் அழகை மறைப்பதற்கே அறிவை மறைப்பதற்கல்ல என்பதை நிரூபித்த கலாநிதி உஸ்தாதா பாதன் ஹுர்ஷித்.

புற்று நோய் சம்பந்தமான விஷேட ஆய்வியல் நிபுணரும் சவூதி அரேபியாவின் மலிக் பஹத் மருத்துவ ஆய்வு மையத்தின் இழைய வளர்ப்பு ஆய்வுப் பகுதியின் தலைவருமான இவர் பற்றிய ஆக்கம் வாஷிங்டன் பத்திரிகையில் வெளிவந்த போது அங்கு போடப்பட்ட படமே இது.

இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தி அவர்களை அழகாக காட்டவே ஹிஜாபை விதித்துள்ளதே தவிர அவர்களது சமூக பாத்திரங்களை புறக்கணித்து சமூகத்தை விட்டொதுங்கி ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்வதற்கல்ல.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.