முத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டம். மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ பங்கேற்ப்பு!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி கூட்டம் ஒன்றியசெயலாளர் என்.ஆர்.அலி தலைமையில் நடைப்பெற்றது. மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர பொறுப்பாளர் நியாஸ் வரவேற்று பேசினார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு பேசினார். இதில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து நியமனம் செய்யப்பட்டது. இதில் நகரச்செயலாளராக அலீம், பொருளாளராக அஜீஸ் ரஹ்மான், துனை செயலாளர்களாக தக்பீர் நெய்னாமுகமது, மைநூர்தீன், தொழிற்சங்க நிர்வாகியாக ராஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்துக்கொண்டனர். Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.