முத்துப்பேட்டையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபூபக்கர் வருகை தந்தார. அப்போது பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் வேலூர் தொகுதி முன்னால் எம்.பி அப்துல் ரகுமான், மாநில துணை பொதுச்செயலாளர் அதிரை நசுருதீன், மாவட்ட பிரதிநிதி முகமது அலி, ஒன்றியசெயலாளர் செட்டியப்பா கமால் முகைதீன், நகர செயலாளர் கோல்டன் தம்பிமரைக்காயர், நிர்வாகி ஹீரா முகமது பாரூக், தர்கா நிர்வாகி நூர்முகமது லெப்பை உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.