வழக்கை எதிர் கொள்ள தயார்- ராகுல் காந்தியின் வீரம் பாரட்டுகுறியதுRSS குறித்த ராகுலின் பேச்சுக்கு உச்ச நீதிமன்றத்தின் கடுமை கண்டிக்கதக்கது. வழக்கை எதிர் கொள்ள தயார் என்று அவர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இப்படி காங்கிரஸ் தைரியமாக சங் கும்பலை எதிர் கொண்டிருந்தால் மோடி கும்பல் ஆட்சிக்கே வந்திருக்காது.
ஆர்.எஸ்.எஸ் காந்தியை கொன்றது என்பதற்கும் கோட்சே காந்தியை கொன்றான் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு அமைப்பையே இப்படி முத்திரை குத்துவது சரியல்ல என்று பொங்குகின்றனர் நீதிபதிகள்.
இனி நாட்டில் நடக்கும் எல்லா தீவிரவாத செயல்களுக்கும் காரணமான தனிநபர்களின் பெயர்களைத்தான் அறிவிக்க வேண்டும். இந்தியன் முஜாஹிதீன்,அபிநவ் பாரத் என்று அவர்கள் சார்ந்த அமைப்புகளின் பெயரை சொல்லக் கூடாது. பாவம் அந்த அமைப்புகளின் பெயர் கெட்டு விடும் என்று நீதிமன்றம் சொல்லுமோ ?
நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் ஸ்லீப்பர் செல்கள் நிறைய உள்ளனர்.ஓய்வு பெற்றதும் இவர்கள் செல்லும் இடம் ஷாகாவாகத்தான் இருக்கிறது.
இந்த நீதிமான்களின் யோக்கியதையும் ஓய்வு பெற்றதும் தெரிந்து விடும்....!!!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.