அமெரிக்க இராணுவம் ஈராக்கில் செய்த கொடுமைகள்கடந்த காலங்களில் ஈராக்கின் சர்வதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி ஈராக்கை ஆக்கிரமித்தது. ஆக்கிரமித்தது மாத்திரமல்லாமல் அங்கு இருந்த கணிய வளங்களை சுறண்டி அமெரிக்கா சந்தை உற்பத்தியில் மேல்லெழுந்து.

அதேபோல் முஸ்லிம்களின் பலவினத்தைப் பயண்படுத்தி ஷீஆ, சன்னி பிரச்சினையை ஏற்படுத்தி ஈராக்கின் உற்பத்திகளை சுவிகரித்தது!

இன்றும்  எமது முஸ்லிம் நாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தி சர்வதிகாரத்தை ஒழித்தல் என்ற பெயரில் நுழைய காத்துக்கொண்டு இருக்கின்றது.  இது அறியாத எமது முட்டாள் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கு வால் பிடித்து இருக்கின்றார்கள்!

கடந்த காலத்தில்  ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்த சில சித்தரவதைகள்
இறைவா முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்றுவாயாக !

ஏன் முஸ்லிம் நாடுகளில் இந்தக் கொடுமைகள்  ஏற்பட்டால் எந்த ஒரு  நாடும்  கணக்கெடுப்பதில்லை ?

கண்கெட்ட ஜனநாயகம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.