கீழ்ச்சாதி என்பதால் ஓடுக்கப்படுகிறோம் - இஸ்லாத்தை ஏற்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு.!தலித் என்பதால் ஒடுக்குகிறார்கள் : இஸ்லாத்தை ஏற்க போகிறோம் - கிராம மக்கள் அறிவிப்பு....!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பழங்கள்ளிமேடு கிராமத்தில் சுமார் 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு காளியம்மன் கோயில் உள்ளது.

இதில் தலித் சமுதாயத்தை தவிர மற்ற அனைத்து சமுக மக்களுக்கும் அர்ச்சனை மற்றும் மட்டகபடியும் உள்ளது.

ஆனால் தலித் சமுக மக்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதனால் அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் இல்லை,

இதனால் அந்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து இஸ்லாத்தை ஏற்க போவதாக அறிவித்துள்ளார்கள்.
அந்த பகுதில் பெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.