அதிரையில் மணலை அகற்றிய இளைஞர்களுக்கு உதவிய பொதுமக்கள்! நெகிழவைத்த நிகழ்வு! படங்கள இணைப்பு



இன்று அதிரை CBD நகர தலைவர் இப்ராகிம் அலி அவர்கள் தலைமையில் ECR சாலையில் விபத்து ஏற்பட காரணமாக இருக்கும் மணல்களை அகற்றும் பணியை சேர்மன் அஸ்லம் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் செய்யது அகமது கபீர் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கிய அதிரை சேர்மன் அஸ்லம், அதிரை லயன்ஸ் சங்கம், முகைதீன், வழக்கறிஞர் நிஜாம், பேராசிரியர் சாகுல் ஹமீது ஆகியோருக்கு மாவட்ட பொருளாளர் முகம்மது சாலிஹ் நன்றி தெரிவித்தார்.

சேவை பணிக்கு தேவையான ஏற்பாடுகளை நகர செயலாளர் ஹாஜா முகைதீன், பொருளாளர் ஹசன், துணை தலைவர் நூர் முகம்மது, துணை செயலாளர் ராஜிக் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்நிலையில் மணல் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்களை பார்த்த பொதுமக்கள் சிலர் தாமாக முன்வந்து மணல்களை அகற்றிகொண்டிருந்த இளைஞர்களுக்கு உதவி செய்த நிகழ்வு கூடியிருந்த அனைவரையும் நெகிழவைத்தது.











Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.