விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹுசைன்நான்கு வயதில் என்பது வயது தோற்றத்துடன் விசித்திரமான சிறுவன் வங்கதேசத்தில் வாழ்ந்துவருகிறார்.

பயசிட் ஹுசைன் என்ற இந்த சிறுவன் பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரமே ஆனபோதும் அவர் 80 வயது தோற்றம் மற்றும் முதியவர்களுக்கு உரிய உடல் நிலையுடன் காணப்படுவதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
[11:44:33] Alminma Solutions: வங்க தேசத்தின் தென்பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் இந்த சிறுவம் பிரிகேரியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரன மனித தோற்றத்தை விட 8 மடங்கு வயது முதிர்ந்த தோற்றம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ள அதேவேளை இவர்கள் 12 அல்லது 13 வயது வரை உயிர் வாழ்வார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.