சார்ஜா தண்ணீர் பூங்காவில் குழந்தைகள் குதூகலம்!!சார்ஜாவில் அல் மொந்தசா தண்ணீர் விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா துபாயில் இருந்து சார்ஜா ரோலா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
இங்கு கோடையில் பள்ளி மாணவர்களை குதூகுலப்படுத்தும் வகையில் தண்ணீர் விளையாட்டுக்கள் உள்ளன. இதனால் இங்கு மாணவர்கள் அதிக அளவில் வந்து தங்களது பொழுதினை கழிக்கின்றனர்.
இந்த பூங்கா சார்ஜா அரசின் முதலீட்டு மற்றும் முனேற்ற ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறதுShare on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.