மனிதநேயத்தோடும் வாழும் இஸ்லாமியர்களை.......................
RSS ஐ சேர்ந்த நாதுராம் கோட்சே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை படுகொலை செய்தான்.

பின்னர் அது இஸ்மாயில் இல்லை, RSS ஐ சேர்ந்தவன் என்று நிரூபணம் ஆனது.

2. மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முஹம்மது அக்லாக்கை படுகொலை செய்தார்கள், பின்னர் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணம் ஆனது.

3. சுவாதியை பிலால் மாலிக் படுகொலை செய்ததாக பரப்பினார்கள். பின்னர் பிலால் மாலிக் கொலை செய்யவில்லை என்று நிரூபணம் ஆனது.

4. ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறினார்கள். பின்னர் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று நிரூபணம் ஆனது.

5. தென்காசி, மாலேகான், சம்ஜோத்தா ரயில், பீகார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பை நடத்தி முஸ்லிம் தீவிரவாதிகள் என்றார்கள், பின்னர் அது RSS தீவிரவாதிகள் என்று நிரூபணம் ஆனது.

6. சத்தியமங்கலத்தில் நள்ளிரவில் கோவில் சிலையை  சேதப்படுத்தி, தென்காசியில் நள்ளிரவில் கோவில் தேரை எரித்து, பொழுது விடியும்போது முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்ததாக போஸ்டர் ஒட்டினார்கள், பின்னர் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 48 மணிநேரத்திற்கும் முன்பே போஸ்டர் அடித்து விட்டதாக விசாரணையில் வாக்குமூலம் கொடுத்தார்கள்.

7. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களில் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு முஸ்லிம்கள் செய்ததாக பரப்பப்பட்டு பின்னர் விளம்பரத்திற்காகவும், கட்சியில் பதவி பெற வேண்டும் என்பதற்காகவும் தங்களுக்கு தாங்களே பெட்ரோல் குண்டு வீசியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

8. குஜராத்தில் சபர்மதி ரயிலை முஸ்லிம்கள் எரித்ததாக கூறி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். பின்னர் ரயில் உள்ளிருந்து தீப்பிடித்து எரிந்ததாக விசாரணையில் நிரூபணம் ஆனது.

9. கோவிலில் மாட்டிறைச்சியையும், பள்ளிவாசலில் பன்றியையும் வீசி மதக்கலவரத்தை தூண்டினார்கள். கர்நாடகா மாநிலத்தில் நள்ளிரவில் பாகிஸ்தான் கொடியை ஏற்றி தேசிய கொடியை தீ வைத்து கொளுத்தி அருகில் போட்டார்கள். பின்னர் அனைத்திலும் RSS ஐ சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

10. பாபர் மஸ்ஜிதில் ராமன், லட்சுமணன், சீதையின் சிலையை வைத்து ராமன் பிறந்ததாக கூறி பள்ளிவாசலை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.

இப்படி ஆயிரமாயிரம் பட்டியலிட முடியும்....

இப்படி மனசாட்சி இல்லாத மிருகங்கள் வாழும் நாட்டில் சகிப்புத்தன்மையோடும், மனிதநேயத்தோடும் வாழும் இஸ்லாமியர்களை காலம் ஒரு நாள் உணரும், உண்மை ஒருநாள் வெல்லும் !!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.