காஷ்மீரில் முஸ்லிம்களை பாதுக்காக்க கோரி இந்திய ராணுவத்திற்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் போராட்டம்காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் கொல்லப்படும் காஷ்மீர் முஸ்லிம்களை பாதுக்காக்க கோரி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ மாணவியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..

இஷ்ரேலிய ராணுவத்தை பயங்கரவாத ராணுவம் என்கிறோம். அதை விழுங்கி ஏப்பம் விடும் அளவுக்கு காஷ்மீரில் நிலைக்கொண்டுள்ள இந்திய ராணுவம் மாறி வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 100க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ள்னர், 800க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

90 பேருக்கு கண்களில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பலருக்கு பார்வைகள் மீண்டும் திரும்புவதற்கு வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

லத்திச் சாரஜ் செய்தாலோ, கண்ணீர் புகை குண்டுகளை பய்னபடுத்தினாலோ கண்கள் பறிபோவதற்கு வாய்ப்பில்லை, கண்ணீர் புகை குண்டுகளுக்குள் ரசாணயம் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்ற அச்சம் உருவாகிறது.

இது விஷயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முதல், உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.