முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்--!
முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்--!
முத்துப்பேட்டை பீ.கே.டி.ரோட்டில் வசித்து வருபவர் ஜவால். நேற்று இரவு இவர் துளசியாப்பட்டினம் சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார்.அப்போது தில்லைவிளாகம் எனும் இடத்தில் எஎதிரே இரு சக்கர மோட்டார் வாகனத்தை ஓட்டி வந்த நபர் மது அருந்திவிட்டு குடிபோதையில் வந்ததாகவும், தாறுமாறாக ஓட்டியதால் நிலைதடுமாறி ஜவால் ஓட்டி வந்த இன்னோவா கார் மீது மோதி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் இனோவா காரை அடித்து நொறுக்கியுள்ளனர்.
காரின் உள்ளே இருந்த ஜவாலை வெளியே இழுத்து தாம் மறைத்து வைத்திருந்த அரிவாள், உருட்டு கட்டை,இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவல் சேக் பாரித் 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.