நமது சமுதாய மாணவ மாணவிகளுக்கு முக்கிய செய்தி ஐ.ஏ.எஸ்., தேர்வு – இலவசப் பயிற்சி! - எஸ்-ஐஏஎஸ் அகாடெமிஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஃஎப்.எஸ்., தேர்வுகளுக்கான 10 மாத காலப் பயிற்சியை எஸ்-ஐஏஎஸ் அகாடெமி தகுதியும் திறமையும் வாய்ந்த
வசதியற்ற முஸ்லிம் ஆண் – பெண் பட்டதாரிகளுக்கு உறைவிடம், உணவு, பயிற்சிக் கட்டணம் ஆகியனவற்றை ஸ்பான்சர்ஷிப் மூலம்
இலவசமாக வழங்குகிறது.
அதற்கான தகுதித் தேர்வு நடைபெறும் நாள்:
23-07-2016 சனிக்கிழமை காலை 10 மணி
தேர்வு நடைபெறும் இடங்கள்:-
1) எஸ்-ஐஏஎஸ் அகாடெமி
32/375,ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம் பாலம்/மசூதி அருகில்
கோடம்பாக்கம், சென்னை-600024
தொடர்பு: பேரா.டாக்டர் மதுரம் செல்வ ராஜா- 9840633500
2) ஜமால் முஹம்மது கல்லூரி,
காஜா நகர், திருச்சி-620020
தொடர்பு: பேரா. டாக்டர் சையது முஹம்மது- 9790112105
3) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
தொடர்பு: பெறா. டாக்டர் சையது முஹம்மது- 9894388030
4) இ.கே.கே. அப்துல் கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி,
காவேரி ரோடு, ஈரோடு- 638001
தொடர்பு: ஜனாப். சையது இப்ராஹிம் – 8695025780
ஜனாப். முத்து பாவா – 9443702166
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21-07-2016
விருப்பமுள்ளவர்கள் 23-07-2016 அன்று தேர்விடங்களுக்குச் சென்று
நேரிடையாகவும் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
விவரங்களுக்கு அணுகுக:
எஸ்-ஐஏஎஸ் அகாடெமி
32/375, ஆற்காடு ரோடு, சென்னை-600024.
அலைபேசி: 9444165153 மின் அஞ்சல்  professorsemumu@gmail.com
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.