யூத வழிதோற்றல்கள்தான் இஸ்லாத்தின் எதிரிகள்யூத வழிதோற்றல்கள்தான் இஸ்லாத்தின் எதிரிகள் அதன் கிளைகள் 2 அதில் பல்கி பெருகிய கிளைகளே இஸ்லாத்திற்க்கு இன்றளவும் களைகள்?
1 இஸ்லாமிய போர்வையில் உருவான எமன் தேசத்தை பூர்விகமாக கொண்ட யூத வழிதோற்றலில் உருவானவன்தான் அப்துல்லா இப்னு ஸபா இவன் இஸ்லாத்தை சீர்குலைக்கும் வழியை கையில் எடுத்து காலம் உஸ்மான் (ரலி )அவர்கள் ஆட்சிக்காலத்தில் மதினா விற்கு வருகை தந்தவன்தான் இவன்
இவன் உருவாக்கிய வழியில் உருவான முதல் கிளைதான் ஷியாகள் இதில் பல்வேறு கிளைகள் இன்றும் ஊக்கம் பெற்று கொண்டே இருக்கிறது ஹாரிசியாகள் ,ஸாதிலியா ,நக்‌ஷபந்தியா , ஸூபியாகள் பர்லேவிகள் இப்டி ஏறாளம் உண்டு
இதில் இவர்கள் இஸ்லாமிய அடையாளத்தோடு இஸ்லாமி வட்டதில் அடையாளம் தெரியாமல் பரவி கிடப்பவர்கள்தான் இந்த பர்லேவிகள் இன்னும் சொல்லப்போனால் வேடிக்கை என்னவென்றால் அவர்களுக்கே தெரியாது நாம் ஷியாகள் வழிதோற்றலில் உறுவானவர்கள் என்று
இவர்களை எப்படி அடையாளம் காணலாம் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான லாயிலாஹா இல்லல்லா என்ற அடிப்படை கொள்கையிலே இவர்கள் வேறுபடுவார்கள் எப்படி கபுர்களை கட்டி அதர்க்கு சாஸ்டாங்கம் செய்வது கபுரில் வணங்குவது அல்லது அவர் உயிரோடு இருக்கிறார்கள் என்று பெய் சொல்லி நித்தியஜீவன் அல்லாஹ்வை விட்டு அவர்களிடம் கேட்டால் அவர்கள் மறுமையில் நமக்காக பரிந்துரைப்பாகள் எற்ற மாயயை எற்படுத்துவது
அந்த அப்துல்காதர் ஜைலானி பேச்சை கேட்டு 20 லட்ஜம் நபர்களை இஸ்திற்க்கு வந்தார்கள் அந்த அஜ்மீர் காஜா முகைதீன் அவர்கள் மூலம் 90 லட்சம் பேர் இஸ்லாத்தை தழுவினார்கள் என்ற கதைகளை செல்லி கபுர்களை கட்டி அழுங்கள் என்று ஊக்குவிப்பார்கள்இவர்கள் இருந்தவர்களுக்கு அனுஸ்டாங்க ஆராதனைகள்
புகள்மாலை பாடுவதும் ஆனால் உயிரேடு இருந்து கொண்டு இஸ்லாத்தை பிரமத மக்களிடம் கொண்டு செல்லும் இஸ்லாமிய அளைப்பளர்களை ஏழனம் செய்வது இந்த சமாதிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட உயிரேடு வாழும் தாயிகளுக்கு கொடுப்பதில்லையே ஏன் அறியாமையா? இல்லை கவ்ரவமா? இல்லை மழிங்கிய தன்மையா ? ஒன்றே ஒன்றுதான் காரணம் இறைவன் யாருக்கு நேர்வழி காட்ட வில்லையோ அவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது
இறைவனை விட்டு வணக்கவழிபாட்டை மாஹான்களின் பக்கம் வணங்க திசை திருப்புவார்கள் இது ஷியாகளின் வழித்தோன்றல்களே
2 வதாக நபி முஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக கிழம்பிய ஸாமிரியின் வழிதோற்றல்கள்
சாமிரி பற்றிய குர்ஆனின் கூற்று இறை தூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தீர்க்கதரிசி) தவ்றாத் என்னும் இறைநூலைப் பெற்றுக் கொள்வதற்காக சினாய் மலைக்கு சென்றிருந்த நேரத்தில் இஸ்ரவேலர்கள் காளைக்கன்றின் சிலையை வணங்கினர். காளைக் கன்றின் பொற்சிலையை உருவாக்கி சிலை வணக்கத்தின்பால் அவர்களைத் தூண்டியது ‘சாமிரி’ என்ற பொற்கொல்லன் என்று குர்ஆன் கூறுகிறது.
இந்த வழிதோற்றல்கள்தான் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள்
ஆரியர் என்ற சொல் வரலாறு
ஆரியர் என்ற சொல் மற்றும் ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த ஆர்ய எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக இச்சொல் முதன் முதலாக ரிக்வேத நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் அய்ரியஎன்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். ஆக இவர்கள் எகிப்திய நாட்டில் இருந்து வந்த நாடோடிகளே இவர்கள்
ஆரியர்கள் என்பவர்கள் யூதர்களே ! அங்கு மட்டுமே யூதர்களுக்கு வேதத்தை இறக்கிய மோசேயின் குலத்தினர் மட்டுமே பூசை மட்டும் செய்கிற குலம் என்ற வழக்கத்தை முதன்முதலில் கொண்டுவந்தார்கள் ! மொத்தம் 12 குலம் அங்கு இருக்கிறது ! அதில் லேவி கோத்திரத்தார் மட்டுமே இன்றளவும் பூசை செய்வார்கள் !!
அதுவரையும் அதன்பின்னரும் உலகில் எங்கும் பூசைக்கென்று தனி குலம் இருக்கவில்லை !
இஸ்ரேல் தேசத்திலே காளை மாட்டை வழிபட்ட ஒருபிரிவினரே அதனால் லேவி கோத்திரத்தார் எண்ணிக்கை பெருத்த போது பிழைப்பு போதவில்லை !வேறு தொழிலும் செய்ய அறியாது ‘ எனவே மற்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து அங்கிருப்போர் கோவிலில் அவர்களின் வேதங்களை கற்று கொண்டு பூசைத்தொழில் செய்தார்கள் !
அவர்கள் எங்கு சென்றார்களோ அவர்களின் வேதங்களை மொழிகளை கற்று சுவீகரித்து கொண்டார்கள் !!
அவ்வாறு இந்தியாவில் கைபர்போலன் கணவாய் வழியாக உள்ளே நுளைந்தவர்கள்தான் இந்த யூதர்களே - ஆரியர்கள் !
ஓர் இறை கொள்கைக்கு எதிரானவர்களில் இவர்களும் ஒரு பிரிவினர்
இவர்களிடம் மூடநம்பிக்கை ,சிலைகளை ஆராதனை செயவது பூசை செய்வது ஆக இத்த இரண்டு பிரிவினர்களுக்கும் வித்து யூதர்களே இஸ்லாத்திற்கு எதிரான அத்தை கொள்கைகளும் கூட்டங்களும் யூத வழிதோற்றல்களே!!

Thanks To: FS
அன்புடன் ஹனிபா 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.