அதிரைல் திருட முயற்சி! திருடன் படம் சிக்கியது!



திரை போஸ்ட் ஆஃபிஸ் தெரு பாவா மெடிக்கல் அருகே செயல்பட்டுவரும் டைனமிக் மொபைல் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்றிரவு திருடர்கள் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒருவரை பார்த்து அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்.

இதனையடுத்து இன்று காலை அதிரை காவல்நிலையத்தில் இதுகுறித்து கடை உரிமையாளர்கள் புகார் அளித்தனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதில் கிடைத்த படங்களை வைத்து விசாரித்துவருகின்றனர். இதனால் விரைவில் திருடர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன் அதே திருடர்கள் அருகே இருந்த பிற கடைகளிலும் திருட முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.




Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.