மரண அறிவிப்பு - இஸ்தியாக் அகம்மது



முத்துப்பேட்டை " கொய்யா மஹால் ", அருகில்.
 மர்ஹூம் பக்கீர் முகம்மது ,
ஷேக்காதி ( சக்கரையப்பா), இவர்களுடைய பேரனும் .
 P. சிராஜ்தீன், அவர்களுடைய தம்பி  மகனும்
 I .அன்சாரி TTP - ரோடு,
 M.J.முகம்மது முகைதீன் ( புதுப்பள்ளி தெரு )
இவர்களுடை சகலை அஃப்ரீன் ஜூவல்லரி  P.நசுருதீன் அவர்களுடைய,  இளைய. மகனும்.
 N. சலாவுதீன், அவர்களுடைய சகோதரனுமாகிய
 "N. இஸ்தியாக் அகம்மது " அவர்கள் இன்று பகல், மௌத்தாகி விட்டார்கள்.
 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா .அடக்க நேரம் பின்னர்  அறிவிக்கப்படும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.


தகவல் :
KSH. சுல்தான் இபுராஹீம் ,
" சுனா இனா ",
Cell. : 98 42 36 26 16 - 90 95 666 046.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.