மரண அறிவிப்பு ( S. அபுல்ஹசன் )



 முத்துப்பேட்டை, முகைதீன் பள்ளி தெரு,
மர்ஹூம், ஷேக் தாவூது, அவர்களுடைய மகனு.
 S. சாகுல் ஹமீது , திருவாரூர் " S.R. ஜூவல்லரி ",
அவர்களுடைய சகோதரரும்.
 மர்ஹூம் , S. அப்துல் ரஹீம் ,
மர்ஹூம் , S. முகம்மது இஸ்மாயில் ,
 S. அப்துல் காதர், இவர்களுடைய மச்சானும்.
 மர்ஹூம் P.K. பீர் முகம்மது ,
 V.K.பஷீர் அகம்மது (குவைத் ),
இவர்களுடைய, சகலையும்.
 A. சலீம் அவர்களுடைய. தப்பனாருமாகிய,
 " S. அபுல்ஹசன் ", அவர்கள். இரவு, 2-00 மணிக்கு, மௌத்தாகி விட்டார்கள்.
 நல்லடக்கம், இன்று பகல் 12-30 மணிக்கு முகைதீன் பள்ளியில் நடை பெறும்.
அறிவிப்பு :
S. சாகுல் ஹமீது S.R.ஜூவல்லரி ( TVR)
A. சலீம்.
தகவல் :
" K.S.H. சுல்தான் இபுராஹீம்,"
" சுனா இனா ", முத்துப்பேட்டை .
Cell : 90 95 666 046 - 98 42 36 26 16 .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.