மதுரை ஜாஹிர்நாயக் ஆதரவாக SDPI ஆர்ப்பாட்டம் தடையை மீறி ஆர்ப்பாட்டம் கைது

இந்தியா மட்டுமன்றி உலகத்தலைவர்கள் பலராலும் அறியப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர்.ஜாஹிர் நாயக்.

அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும்,அவரது இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்துக்கு தடை ஏற்படுத்தும் விதத்திலும் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தீவிரவாத கண்ணோட்டத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறது.

அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை தீவிரவாத முடிச்சுபோடும் மத்திய அரசின் மத துவேஷ நடவடிக்கையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 11/07/2016 மாலை 4.30 மணியளவில் தெற்குவாசல் பகுதியில் நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.

ஜனநாயக முறையில் அனுமதி கோரப்பட்ட இந்த ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி  மறுக்கப் பட்டதை அடுத்து  குறிப்பிட்ட நேர்த்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப் பட்டு   மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஏராளமான் பொது மக்களும் SDPI கட்சியினரும் கைது செய்யப்ப் பட்டனர்.


SDPI-சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,தமிழ்நாடு, 6 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
இந்தியா மட்டுமன்றி உலகத்தலைவர்கள் பலராலும் அறியப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர்.ஜாஹிர் நாயக்.அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும்,அவரது இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்துக்கு தடை ஏற்படுத்தும் விதத்திலும் இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு தீவிரவாத கண்ணோட்டத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறது.அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை தீவிரவாத முடிச்சுபோடும் மத்திய அரசின் மத துவேஷ நடவடிக்கையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 11/07/2016 மாலை 4.30 மணியளவில் தெற்குவாசல் பகுதியில் நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது.ஜனநாயக முறையில் அனுமதி கோரப்பட்ட இந்த ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி மறுக்கப் பட்டதை அடுத்து குறிப்பிட்ட நேர்த்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப் பட்டு மதுரை மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான் தலைமையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து ஏராளமான் பொது மக்களும் SDPI கட்சியினரும் கைது செய்யப்ப் பட்டனர்.
SDPI-சோசியல் டெமாக்ரடி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.